கர்நாடக அரசியல் குழப்பத்திற்கு பாஜகவே காரணம் எனக் குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும், காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசு பதில் அளிக்கவில்லை எனக்கூறி, மக்களவையிலிருந்து காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்புச் செய்தனர்.